ஓய்வூதியப் பணப் பலன்களை

img

ஓய்வூதியப் பணப் பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் செவ்வாய் அன்று மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது.